Social Icons

..
.............

31 August, 2012

முகமூடி -படம் அல்ல ..


வணக்கம் அன்பர்களே படம் வந்த அன்றே விமர்சனமா இந்த தளத்திலா என நினைக்க வேண்டாம்



இது முகமூடி பட விமர்சனம் அல்ல.இது ஒரு விளையாட்டு  தனது முகத்தை மறைத்து உள்ள இவரை  கண்டு பிடியுங்கள் பார்ப்போம்

செய்ய வேண்டியது :
  •  பிறகு வரும் வட்டத்தை MOUSE  கொண்டு இழுங்கள் ஒவ்வொரு வட்டமும் நான்கு வட்டங்களாய்  பிரியும் .தொடர்ந்து செய்யுங்கள் முடிவில் என்ன வருகிறது என்பதை  கருத்துரையில் சொல்லுங்கள் 

தொடர்ந்து MOUSE இழுத்தால் இறுதியில் முகத்தை மறைத்துள்ளவர் இவர் தான் பூனையார் .




நன்றி :STUMPLEUPON தளத்தில் உலவி கொண்டிருக்கையில் கண்டது உடனே பதிவிட்டேன்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களுக்கு விருப்பமான ஒட்டுபட்டையில் வாக்களியுங்கள் அன்பரே !

10 comments:

Tamilzhan said...

மியாவ்

ஹாரி பாட்டர் said...

MR. பூனை

Iniyathu Athikaa said...

intersting......tnx

வரலாற்று சுவடுகள் said...

small tiger

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்துங்க...

stalin wesley said...

என்ன சார் ?

Abdul Basith said...

பிரமாதம்.

//இந்த மாத சிறந்த கருத்தாளர் நீங்களா ?சிறப்பான கருத்திடுங்கள்.வெல்லுங்கள்//

Please Consider my above comment.!

:D :D :D

Prem Kumar.s said...

ha ha இன்று மாலை அறிவிக்கிறேன் அன்பரே

Prem Kumar.s said...

@Tamilzhan, ஹாரி பாட்டர், Iniyathu Athikaa, வரலாற்று சுவடுகள், திண்டுக்கல் தனபாலன்//

அனைத்து அன்பர்களுக்கும் நன்றி பூனையார் தான் விடை

Prem Kumar.s said...

@ stalin wesley //பூனை அன்பரே

 

உலகத் தரம்

INDIBLOGGER தரம்

உள்ளூர் தரம்

Tamil Blogs Traffic Ranking