கொல்கத்தா தாதா என அழைக்கப்படும் சௌரவ் கங்குலி நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்க படவில்லை ,இனி வரும் போட்டிகளிலும் அடுத்த ஆண்டு IPL போட்டியிலும் புனே அணிக்கு கங்குலி இல்லை என புனே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது .
நேற்றை போட்டி வரை அந்த அணி 8 வது இடத்தில் உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது
உங்கள் பார்வைக்கு :
நேற்றை போட்டி வரை அந்த அணி 8 வது இடத்தில் உள்ளது .இதனால் கடுப்படைந்த புனே அணி நிர்வாகம் அவருக்கு கட்டாய ஒய்வு கொடுத்துள்ளது
கங்குலி இந்த IPL இல் விளையாடிய விதம் கீழே
- 13 போட்டிகளில் விளையாடி உள்ள கங்குலி 261 ரன்கள் எடுத்துள்ளார் .அதிக பட்சம் 45.
- ஒரு அரை சதமும் காணவில்லை
- 13 போட்டிகளில் விளையாடி 8 ஓவர்கள் மட்டுமே பந்து வீசி உள்ளார் .2 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்
- தொடக்க போட்டிகளில் சிறப்பாக வழிநடத்திய கங்குலி தொடர்ந்து போட்டிகளில் தோல்வி கண்டதால் ஆட்டம் கண்டுள்ளார்
தோனியை இழுத்த கங்குலி
- தோல்விக்கு நான் மட்டுமே பொறுப்பு ஏற்க முடியாது.அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக விளையாட வில்லை .
- கடந்த உலக கோப்பையில் டோனி கடைசி வரை பார்மில் இல்லை .இருப்பினும் மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான் கோப்பை வெல்ல முடிந்தது என்றார் .
- IPL 5 முடியும் வரை நான் தான் அணி தலைவனாக தொடர்வேன் என நகைச்சுவை செய்துள்ளார் அவரை நீக்கிய பிறகு ,,
உங்கள் பார்வைக்கு :





6 comments:
வயசாயிருச்சே ஓய்வு எடுத்துக்கலாம்னு அவரும் நினைக்கமாட்டாரு, அட சாதிச்ச வீரர் தானே சரி விளையாண்டுட்டு போறாருன்னு நிர்வாகமும் ஒத்துக்குற மாட்டேங்குது .., என்னத்த சொல்ல
என்னதிது... கவிதை இல்லாம வேற ஒரு genre வந்திருக்கு...
@ Philosophy Prabhakaran//கூட்டத்த வர வைக்க தான் பாஸ் அதில்லாம கிரிக்கெட்ல ஆர்வம உண்டு அதான் ..
@வரலாற்று சுவடுகள் //உண்மை அன்பரே வருகைக்கு நன்றி
"கங்குலி கதை அவ்வளவு தானா ! ச்சே !"
தானாக போயிருந்தால் மரியாதைக்கா இருந்திருக்கும் ..
Post a Comment