Ads 468x60px

இந்த தளம் பிடித்திருந்தால் +1 செய்யலாமே !


14 December, 2011

3 கண்களால் கைது செய்தவள்


சிறையில் இருப்பது கூட
மிகவும் பிடிக்கிறது எனக்கு ..
நான் இருப்பது
உன் கண்கள்
கைது செய்து
என்னை அடைத்து
வைத்த உன்
மனச்சிறையில் அல்லவா !
இந்த பதிவு பிடித்திருந்தால் குறைந்தது +1 ஓட்டு பட்டையிலாவது வாக்களிக்கலாமே!

3 comments:

Selvam Muniyandi said...

you lines are simply super. i written some tamil kavithai in my blog. please check and give ur comments

http://alanselvam.blogspot.com/

Anonymous said...

ilike tamilkavithail

பிரேம் குமார் .சி said...

@Selvam Muniyandi//வருகைக்கு நன்றி அன்பரே